உச்சியழற்சி

ucciyaḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுரையீரலின் உச்சிப்பகுதி அல்லது பல்லின் வேர்ப் பகுதி அழற்சியுறல் — apicitis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நுனியழற்சி, உறுப்புகளின் உச்சியழற்சி, முனை யழற்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 136)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b3daygvc/

தமிழ்
“உச்சியழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b3daygvc/
APA
Oliyon Research. (2026). உச்சியழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b3daygvc/
MLA
"உச்சியழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b3daygvc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment