இதய மார்புக்கூட்டு விகிதம்

itaya mārpukkūṭṭu vikitam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விலா எலும்புகளுக்குள்ள மார்புக் கூட்டின் அகலத்தில் இதயத்தின் அகலத்தின் விழுக்காடு. இதயத்தின் குறுக்கு வெட்டு விட்டம், எலும்பு மார்புக் கூட்டின் அகலத்தில் 50% குறைவாக இருக்க வேண்டும். இதய விரிவாக்கத்தில் இந்த விகிதம் அதிகமாக இருக்கும் — cardiothoracic ratio
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 256)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b3bkvncf/

தமிழ்
“இதய மார்புக்கூட்டு விகிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b3bkvncf/
APA
Oliyon Research. (2026). இதய மார்புக்கூட்டு விகிதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b3bkvncf/
MLA
"இதய மார்புக்கூட்டு விகிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b3bkvncf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment