{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b3bkvncf/", "data": {"id": "b3bkvncf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b3bkvncf/", "kind": "word", "headword": "இதய மார்புக்கூட்டு விகிதம்", "romanization": "itaya mārpukkūṭṭu vikitam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:55.823106+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விலா எலும்புகளுக்குள்ள மார்புக் கூட்டின் அகலத்தில் இதயத்தின் அகலத்தின் விழுக்காடு. இதயத்தின் குறுக்கு வெட்டு விட்டம், எலும்பு மார்புக் கூட்டின் அகலத்தில் 50% குறைவாக இருக்க வேண்டும். இதய விரிவாக்கத்தில் இந்த விகிதம் அதிகமாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "cardiothoracic ratio", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 256"}]}}