குப்ஃபெர் உயிரணுக்கள்
kupḵper uyiraṇukkaḷ
பொருள்கள் · Senses
1.
துகள்சூழ் உயிரணுக் களையுடைய குருதியோட்ட மண்டலத்தின் பெரிய பிரமிடு வடிவ செறிவுமிக்க உயிரணுக்கள். இவை ஈரலின் எலும்பு உட்புழையின் உள்வரிப்பூச்சாக அமைந்திருக்கும். இது, ஜெர்மன் உடல் உட்கூறியலறிஞர் கார்ல் வான்குப்ஃபெர் பெயரால் அழைக்கப்படுகிறது
— Kupffer's cells
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b2uznqmb/
தமிழ்“குப்ஃபெர் உயிரணுக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b2uznqmb/APA
Oliyon Research. (2026). குப்ஃபெர் உயிரணுக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b2uznqmb/MLA
"குப்ஃபெர் உயிரணுக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b2uznqmb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment