இருபால் கூறினம்

irupāl kūṟiṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருபால் உறுப்புகளையும் ஒருங்கேயுடைய உயிரினம் ஒருவரிடமே ஆண் பெண் கருப்பை இரண்டுக்கும் பொதுவான திசு இருக்குமானால், அவர் உண்மையில் இருபால் கூறு உடையவராவார். ஆண் பெண் இருபாலாரிடமும் பாலுறவு கொள்ள விழைபவரையும் இது குறிக்கும். — bisexual
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இருபாலிய இருபாலினம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 205)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b2m4x29b/

தமிழ்
“இருபால் கூறினம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b2m4x29b/
APA
Oliyon Research. (2026). இருபால் கூறினம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b2m4x29b/
MLA
"இருபால் கூறினம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b2m4x29b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment