பருமம்

parumam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருமம்)
2.
பதினெட்டு வடம்கொண்ட அரைப்பட்டிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருமம்)
3.
நிதம்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருமம்)
4.
கவசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருமம்)
5.
குதிரைக் கலணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருமம்)
6.
யானைக் கழுத்திலிடும் மெத்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருமம்)
7.
எருதின் முதுகிலிடும் அலங்கார விரிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பருமம்)
8.
கல்லணை, மேகலை, அரைப்பட்டிகை, யானைக் கழுத்திடும் மெத்தை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 277)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aznds57n/

தமிழ்
“பருமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aznds57n/
APA
Oliyon Research. (2026). பருமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/aznds57n/
MLA
"பருமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aznds57n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment