மாய்தல்
māytal
பொருள்கள் · Senses
1.
மறைதல்
களிறு மாய் செருந்தியொடு ( 172)
2.
அழிதல்
குடியொடு . . . மாய்வர் நிலத்து ( 898)
3.
இறத்தல்
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் ( 553)
4.
ஒளிமழுங்குதல்
பகன் மாய ( 143)
5.
கவலை மிகுதியால் வருந்துதல்
6.
அறப்பாடுபடுதல்
அந்த வேலையில் மாய்ந்துகொண்டிருக்கிறேன்
7.
மறத்தல்
மாவுள்ளமொடு பரிசி றுன்னி ( 139) ṟ
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/az7umd3m/
தமிழ்“மாய்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/az7umd3m/APA
Oliyon Research. (2026). மாய்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/az7umd3m/MLA
"மாய்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/az7umd3m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment