மாய்தல்

māytal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மறைதல்
களிறு மாய் செருந்தியொடு ( 172)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாய்தல்)
2.
அழிதல்
குடியொடு . . . மாய்வர் நிலத்து ( 898)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாய்தல்)
3.
இறத்தல்
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் ( 553)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாய்தல்)
4.
ஒளிமழுங்குதல்
பகன் மாய ( 143)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாய்தல்)
5.
கவலை மிகுதியால் வருந்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாய்தல்)
6.
அறப்பாடுபடுதல்
அந்த வேலையில் மாய்ந்துகொண்டிருக்கிறேன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாய்தல்)
7.
மறத்தல்
மாவுள்ளமொடு பரிசி றுன்னி ( 139) ṟ
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாய்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/az7umd3m/

தமிழ்
“மாய்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/az7umd3m/
APA
Oliyon Research. (2026). மாய்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/az7umd3m/
MLA
"மாய்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/az7umd3m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment