கட்டாரி

kaṭṭāri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குத்துவாள், வாள்
கட்டாரிவருங் கலைசையே(கலைசைச். 83).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டாரி)
2.
சூலம்
கட்டாரி யேந்திய காளத்திநாதர் (தனிப்பா. ii, 160, 399).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டாரி)
3.
எழுத்தாணிப்பூண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டாரி)
4.
சிறுவாள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 106)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/az2tctg2/

தமிழ்
“கட்டாரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/az2tctg2/
APA
Oliyon Research. (2026). கட்டாரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/az2tctg2/
MLA
"கட்டாரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/az2tctg2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment