தட்டைக் கோப்புத் தரவுத் தளம்

taṭṭaik kōpput taravut taḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அட்டவணை வடிவிலான தரவுத்தளம். ஒவ்வொரு தரவுத் தளமும் ஒரேயொரு அட்ட வணையை மட்டுமே கொண்டிருக்கும். ஒரு நேரத்தில் ஒரு அட்ட வணையில் மட்டுமே பணியாற்ற முடியும். — flat file database
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 603)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/az24fwbf/

தமிழ்
“தட்டைக் கோப்புத் தரவுத் தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/az24fwbf/
APA
Oliyon Research. (2026). தட்டைக் கோப்புத் தரவுத் தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/az24fwbf/
MLA
"தட்டைக் கோப்புத் தரவுத் தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/az24fwbf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment