புழுதிப்புயல்

puḻutippuyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காற்றின் கதி ஒரு குறித்த அளவைவிட கூடும் போது மணல், புழுதி என்பன மண்ணிலிருந்து அகற்றப்பட்டு காற்றுடன் அடித்துச் செல்லப்படும் நிகழ்வு.புழுதிப்புயல் வறட்சி,மிதவறட்சிப் பகுதிகளில் நிகழும் ஒரு வானிலை நிகழ்வாகும்.
ஒத்த சொற்கள் · syn: தூசிப்புயல், வேகம் குறைந்தது:புழுதிக்காற்று · மூலம் · source: தமிழ் விக்சனரி (புழுதிப்புயல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ayu5caa2/

தமிழ்
“புழுதிப்புயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ayu5caa2/
APA
Oliyon Research. (2026). புழுதிப்புயல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ayu5caa2/
MLA
"புழுதிப்புயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ayu5caa2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment