மறு இயக்கப் பொத்தான்

maṟu iyakkap pottāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வன்பொருள்/ மென்பொருள் செயலிழந்தபின் ஒரு கணினியை மறுபடியும் இயக்குவிக்கிற கணினிப் பொத்தான் அல்லது விடைக் குறிப்பு. எல்லா நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிடும். நினைவகத்திலுள்ள தரவு எல்லாம் இழக்கப்பட்டு விடும். ஒர் அச்சுப்பொறியின் நினைவகத்தைத் துப்புரவு செய்து, கணினியிலிருந்து புதிய தரவுவை அது ஏற்றுக் கொள்வதற்கு அதனை மறுஇயக்கப் பொத்தான் தயார் செய்கிறது. — reset button
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1252)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aypzkpsc/

தமிழ்
“மறு இயக்கப் பொத்தான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aypzkpsc/
APA
Oliyon Research. (2026). மறு இயக்கப் பொத்தான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aypzkpsc/
MLA
"மறு இயக்கப் பொத்தான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aypzkpsc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment