{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "aypzkpsc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aypzkpsc/", "kind": "word", "headword": "மறு இயக்கப் பொத்தான்", "romanization": "maṟu iyakkap pottāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:23.452476+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வன்பொருள்/ மென்பொருள் செயலிழந்தபின் ஒரு கணினியை மறுபடியும் இயக்குவிக்கிற கணினிப் பொத்தான் அல்லது விடைக் குறிப்பு. எல்லா நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிடும். நினைவகத்திலுள்ள தரவு எல்லாம் இழக்கப்பட்டு விடும். ஒர் அச்சுப்பொறியின் நினைவகத்தைத் துப்புரவு செய்து, கணினியிலிருந்து புதிய தரவுவை அது ஏற்றுக் கொள்வதற்கு அதனை மறுஇயக்கப் பொத்தான் தயார் செய்கிறது.", "needs_definition": false, "gloss_en": "reset button", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1252"}]}}