மூவர்
mūvar
பொருள்கள் · Senses
1.
* மூவர்
2.
மூன்று பேர்
3.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய இந்து திரிமூர்த்திகள்
4.
சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்
5.
தேவார ஆசிரியர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூன்று நாயன்மார்கள்
6.
திருமணமாகாதவர், துறவி, இறந்தார் மூவர் [பெற்றோர், மனைவி, மக்கள் என்பது நாவலர் உரை], (குறள் 41); ஒற்றர் மூன்று பேர், (குறள் 589).
7.
சமயக்குரவர் அப்பர், சுந்தரர், சம்பந்தர் என்னும் மூவர்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/axj9626b/
தமிழ்“மூவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/axj9626b/APA
Oliyon Research. (2026). மூவர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/axj9626b/MLA
"மூவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/axj9626b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment