உட்புழைத் தமரூசி
uṭpuḻait tamarūci
பொருள்கள் · Senses
1.
உட்புழையான தலைப்புடைய கெட்டியான எஃகினாலான தமரூசி. உலோகங்கள், அட்டைகள், துணிகள் முதலியவற்றில் துளையிடுவதற்கு இது ஒரு கைச்சுத்தியுடன் பயன்படுத்தப்படுகிறது. மென்மையான பொருள்களை விட உலோகங்களில் பயன்படுத்துவதற்கான தமரூசிகள் அதிக மழுங்கலாக இருக்கும் உட்புழைத் தமருசி (படம்)
— hollow punch
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/axfn6z6k/
தமிழ்“உட்புழைத் தமரூசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/axfn6z6k/APA
Oliyon Research. (2026). உட்புழைத் தமரூசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/axfn6z6k/MLA
"உட்புழைத் தமரூசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/axfn6z6k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment