{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/axfn6z6k/", "data": {"id": "axfn6z6k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/axfn6z6k/", "kind": "word", "headword": "உட்புழைத் தமரூசி", "romanization": "uṭpuḻait tamarūci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:06.472167+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உட்புழையான தலைப்புடைய கெட்டியான எஃகினாலான தமரூசி. உலோகங்கள், அட்டைகள், துணிகள் முதலியவற்றில் துளையிடுவதற்கு இது ஒரு கைச்சுத்தியுடன் பயன்படுத்தப்படுகிறது. மென்மையான பொருள்களை விட உலோகங்களில் பயன்படுத்துவதற்கான தமரூசிகள் அதிக மழுங்கலாக இருக்கும் உட்புழைத் தமருசி (படம்)", "needs_definition": false, "gloss_en": "hollow punch", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 345"}]}}