நண்பு
naṇpu
பொருள்கள் · Senses
1.
அன்பு
— love, attachment, affection, amity, friendship, relationship
எம்மானே நண்பே யருளாய் ( 44, 3)
2.
நட்பு, சினேகம்
நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் ( 998).உதவி ஆற்றும் நண்பின் பண்புடை ( 28)
3.
உறவு
4.
தோழமை, நட்பு, (குறள் 998).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/awvqg49r/
தமிழ்“நண்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/awvqg49r/APA
Oliyon Research. (2026). நண்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/awvqg49r/MLA
"நண்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/awvqg49r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment