சாகாஸ் நோய்/இதய வீக்கம்
cākās nōy/itaya vīkkam
பொருள்கள் · Senses
1.
டிரைப்பானோசோமா குரூசி (Trypanosoma cruzi) எனப்படும் ஒட்டுண்ணி நுண் உயிரியினால் பரப்பப்படும் ஒரு வெப்பமண்டல நோய். இந்த நோய் கண்டவர்களுக்கு அதிகக் காய்ச்சல் உண்டாகும்; இதயத் தசைகள், மண்ணிரல், ஈரல் முதலியவற்றில் வீக்கம் உண் டாகும். கார்லோஸ் சாகாஸ் (carlos chagas-1879-1934) என்ற பிரேசிலிய மருத்துவ மேதையின் பெயரால் இந்நோய் அழைக்கப்படுகிறது.
— chagas
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/awujk6vb/
தமிழ்“சாகாஸ் நோய்/இதய வீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/awujk6vb/APA
Oliyon Research. (2026). சாகாஸ் நோய்/இதய வீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/awujk6vb/MLA
"சாகாஸ் நோய்/இதய வீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/awujk6vb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment