சாகாஸ் நோய்/இதய வீக்கம்

cākās nōy/itaya vīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
டிரைப்பானோசோமா குரூசி (Trypanosoma cruzi) எனப்படும் ஒட்டுண்ணி நுண் உயிரியினால் பரப்பப்படும் ஒரு வெப்பமண்டல நோய். இந்த நோய் கண்டவர்களுக்கு அதிகக் காய்ச்சல் உண்டாகும்; இதயத் தசைகள், மண்ணிரல், ஈரல் முதலியவற்றில் வீக்கம் உண் டாகும். கார்லோஸ் சாகாஸ் (carlos chagas-1879-1934) என்ற பிரேசிலிய மருத்துவ மேதையின் பெயரால் இந்நோய் அழைக்கப்படுகிறது. — chagas
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 276)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/awujk6vb/

தமிழ்
“சாகாஸ் நோய்/இதய வீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/awujk6vb/
APA
Oliyon Research. (2026). சாகாஸ் நோய்/இதய வீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/awujk6vb/
MLA
"சாகாஸ் நோய்/இதய வீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/awujk6vb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment