பலகரு சுவாசக்கிருமி

palakaru cuvācakkirumi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பச்சிளங்குழந்தைகளுக்குக் கடுமையான சுவாச நோயை உண்டாக்கும் நோய்க் கிருமி. இது சில சமயம் மரணம் விளைவிக்கும். — respiratory syncytial virus (RSV)
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 945)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aweea64c/

தமிழ்
“பலகரு சுவாசக்கிருமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aweea64c/
APA
Oliyon Research. (2026). பலகரு சுவாசக்கிருமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aweea64c/
MLA
"பலகரு சுவாசக்கிருமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aweea64c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment