கடத்தி

kaṭatti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னூட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருள்கள் மின் கடத்திகள் எனப்படும். எடுத்துக்காட்டுகள் உலோகங்கள், மனித உடல், புவி போன்றவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடத்தி)
2.
மின் கடத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடத்தி)
3.
வெப்பத்தையும், மின்சாரத்தையும் கடத்தும் பொருள். கடத்தல் அடிப்படையில் இது அரிதில் கடத்தி, எளிதில் கடத்தி, கடத்தாப் பொருள் என மூன்று வகைப்படும். 2. நடத்துநர் — conductor - 1
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 99)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/awdkzsdm/

தமிழ்
“கடத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/awdkzsdm/
APA
Oliyon Research. (2026). கடத்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/awdkzsdm/
MLA
"கடத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/awdkzsdm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment