என்பவள் சோழ மன்னன் ஒருவன் மகள்; பொற்சிலம்பு அணிந்தவள்; அழகு மிக்கவள். இவள் தோன்றியதால், சோழர்குடி சிறப்பெய்தியது என்றும், இவள் தந்தை பெருமை பெற்றார் என்றும் கருதுமாறு மருதம் பாடிய இளங்கடுங்கோ என்ற புலவர் இவளைப்பற்றிப் பாடியுள்ளார் (அகம். 96). காண்க: அகுதை.