{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/avtpcpsn/", "data": {"id": "avtpcpsn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/avtpcpsn/", "kind": "article", "headword": "அஃதை", "romanization": "aḵtai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.284591+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "என்பவள் சோழ மன்னன் ஒருவன் மகள்; பொற்சிலம்பு அணிந்தவள்; அழகு மிக்கவள்.", "body_ta": "என்பவள் சோழ மன்னன் ஒருவன் மகள்; பொற்சிலம்பு அணிந்தவள்; அழகு மிக்கவள். இவள் தோன்றியதால், சோழர்குடி சிறப்பெய்தியது என்றும், இவள் தந்தை பெருமை பெற்றார் என்றும் கருதுமாறு மருதம் பாடிய இளங்கடுங்கோ என்ற புலவர் இவளைப்பற்றிப் பாடியுள்ளார் (அகம். 96). காண்க: அகுதை."}}