ஆணம்

āṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நேயம், நேசம் — love, friendship, affection, support, vessel, broth,soup, vegetable relish in soup, smallness,meanness
ஆணமில் பொருளெமக்கு (கலித். 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆணம்)
2.
பற்றுக்கோடு
தேவரையாணமென் றடைந்து (திவ். திருச்சந். 69).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆணம்)
3.
கொள்கலம், பாத்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆணம்)
4.
குழம்பு - பெரும்பாலும் முகம்மதியர் பேச்சு வழக்கில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆணம்)
5.
குழம்புத்தான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆணம்)
6.
சிறுமை
ஆணமில் சிந்தை வீரன் (கந்தபு.வீரவாகு. கந். 39).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆணம்)
7.
குழம்பு
8.
கடை வீதி, கடை

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/avqrdmku/

தமிழ்
“ஆணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/avqrdmku/
APA
Oliyon Research. (2026). ஆணம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/avqrdmku/
MLA
"ஆணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/avqrdmku/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment