மயங்குதல்

mayaṅkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மருளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
2.
பரவசமாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
3.
வெறி கொள்ளுதல்
தாமயங்கி யாக்கத்துட் டூங்கி ... வாழ்நாளைப் போக்குவார் ( 327)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
4.
மாறுபடுதல்
மேனியு முள்ளமு மயங்காத்தேவர் ( 82, 30)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
5.
நிலையழிதல்
ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டு ( 23, 104)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
6.
வருந்துதல்
முயங்கல் விடாஅ விவையென மயங்கி ( 26)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
7.
தாக்கப்படுதல்
காலொடு மயங்கிய கலிழ்கடலென ( 8, 31)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
8.
சந்தேகமடைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
9.
தயங்குதல்
அந்தக் காரியத்தைச் செய்ய மங்குகிறான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
10.
கலத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
11.
போலுதல்
காரிருண் மயங்குமணி மேனியன் ( 15, 50)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
12.
நெருங்குதல்
முகிழ் மயங்குமுல்லை ( 15, 39)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
13.
கைகலத்தல்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து ( 19)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
14.
அறிவு கெடுதல்
புலான் மயங்கான் ( 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
15.
கலக்கமுறுதல்
மயங்கின வாய்ப்புளும் ( 10, சிறப். 11)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)
16.
உணர்ச்சியிழத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயங்குதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/avhhj9b5/

தமிழ்
“மயங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/avhhj9b5/
APA
Oliyon Research. (2026). மயங்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/avhhj9b5/
MLA
"மயங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/avhhj9b5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment