பில்ரோத் அறுவை மருத்துவம்

pilrōt aṟuvai maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடிவயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஒரு முறை. இதில் இருவகை உண்டு: (1) முன் சிறுகுடலுடன் வயிற்றின் எஞ்சிய பகுதியை இணைக்கும் வயிற்றின் அடிப் பகுதியில் அறுவை மருத்துவம் செய்தல்; (2) வயிற்றின் புறக் கோடி முனையைச் சிறிது நறுக்கி அறுவைச் சிகிச்சை செய்தல் — Billroth's operation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 200)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/av7vjks7/

தமிழ்
“பில்ரோத் அறுவை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/av7vjks7/
APA
Oliyon Research. (2026). பில்ரோத் அறுவை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/av7vjks7/
MLA
"பில்ரோத் அறுவை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/av7vjks7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment