குவியாடி

kuviyāṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதில் மறிக்கும் பரப்பு குவிந்திருக்கும். எப்பொழுதும் மாய பிம்பம் விழும். பேருந்தில் பின்வரும் பிம்பங்களைக் காட்ட ஒட்டுநருக்கு முன் இருப்பது — convex mirror
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 102)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aurtb344/

தமிழ்
“குவியாடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aurtb344/
APA
Oliyon Research. (2026). குவியாடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aurtb344/
MLA
"குவியாடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aurtb344/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment