மாறும் அழுத்திகள்

māṟum aḻuttikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறு வோல்டேஜ் பிழைகளை சமாளிக்கும் சாதனம். நிலையான மின்னோட் டத்தைத் தருகிறது. குறுகிய நேர உயர்வோல்டேஜ் சமயங்களில் கருவிகளை அழுத்திகள் பாதுகாக்கின்றன. — transient suppressors
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மாறுநிலை ஒடுக்கி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1474)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/audcnzjn/

தமிழ்
“மாறும் அழுத்திகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/audcnzjn/
APA
Oliyon Research. (2026). மாறும் அழுத்திகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/audcnzjn/
MLA
"மாறும் அழுத்திகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/audcnzjn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment