உயர்நிலை ஸ்கஸ்ஸி நிரலாக்க இடைமுகம்

uyarnilai skassi niralākka iṭaimukam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஸ்கஸ்ஸி புறவன் தகவி (host adapter) களுக்குக் கட்டளைகளை அனுப்புவதற்கு, அடாப்டெக் நிறுவனம் உருவாக்கிய ஒர் இடைமுக வரையறுப்பு (interface specification). இந்த இடை முகம், நிரலுக்கு ஒரு கருத்தியல் அடுக்கினை (abstraction layer) வழங்குகிறது. எத்தகைய தகவி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப்பற்றி நிரலர் கவலைப் படத் தேவையில்லை — advanced SCSI programming interface
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 58)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/atbbqq32/

தமிழ்
“உயர்நிலை ஸ்கஸ்ஸி நிரலாக்க இடைமுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/atbbqq32/
APA
Oliyon Research. (2026). உயர்நிலை ஸ்கஸ்ஸி நிரலாக்க இடைமுகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/atbbqq32/
MLA
"உயர்நிலை ஸ்கஸ்ஸி நிரலாக்க இடைமுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/atbbqq32/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment