தருக்கமுறை

tarukkamuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. எண் வகை மதிப்புகளைக் கொண்டு கணக்கீடு செய்வதுபோல் அல்லாமல் சரி/தவறு என்று இரண்டிலொரு முடிவை எடுக்கும் முறை. (எ-டு). ஒரு தருக்கத் தொடர் (logical expression) என்பது, அதன் இறுதி விடை சரி அல்லது தவறு என்கிற ஒற்றை விடையாக இருக்கும். 2. கருத்துருவாக நிலவும் ஒரு கொள்கை அல்லது கோட்பாடு. அதை உண்மையில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது முக்கிய மில்லை — logical
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 866)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ascg67sf/

தமிழ்
“தருக்கமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ascg67sf/
APA
Oliyon Research. (2026). தருக்கமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ascg67sf/
MLA
"தருக்கமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ascg67sf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment