மந்தம்

mantam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*(தமிழ்), (பெ ) - மந்தம் = அசையாது இருத்தல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்தம்)
2.
அற்பம், அசிணம், மென்மை, கூர்மை, இன்மை, அறிவின்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 323)
3.
குறைவு. எ-டு மந்த புத்தி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 218)
4.
சீதசன்னி, கழலைக்கட்டி, நுரை யீரல் கசிவு, நுரையீரல் கெட்டியாதல், திசு விரிவாக்கம் உண்டாக்கும் நோய். — dulness
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குறையொலி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 403)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/arveeekw/

தமிழ்
“மந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/arveeekw/
APA
Oliyon Research. (2026). மந்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/arveeekw/
MLA
"மந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/arveeekw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment