குமரேச சதகம்

kumarēca catakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நூறு அகவல் விருத்தத்தால் ஆன நூல். இதில் நீதி போதனைகள் கூறப்பட்டுள்ளன. இதில் காணப்படும் பாடல்களின் ஈறு மலைமேவு குமரேசனே என்று முடிதலின் இது குமரேச சதகம் என்ற பெயரினைப் பெற்றது. குமரேசன் ஆவான் முருகன் என்பதைக் கூறவேண்டா அன்றோ? இதன் ஆசிரியர் குருபாததாசர். காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 481)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/arbbuc35/

தமிழ்
“குமரேச சதகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/arbbuc35/
APA
Oliyon Research. (2026). குமரேச சதகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/arbbuc35/
MLA
"குமரேச சதகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/arbbuc35/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment