எஸ்ஐ அலகுகள்
esai alakukaḷ
பொருள்கள் · Senses
1.
பன்னாட்டு மெட்ரிக்முறையில் அளவு அலகுகள். இது பொறியியல் அலகுகளிலிருந்து வேறுபட்டது
— Sl units
2.
அறிவியல் ஆய்வுகளுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் அனைத்துலக அலகுமுறை. இதில் ஏழு அடிப்படை அலகுகள் உள்ளன. ஆம்பியர், காண்டலா, கெல்வின், கிலோகிராம், மீட்டர், மோல், வினாடி. இவ்வலகுகளைக் கொண்டு ஏனைய இயற்பியல் அளவுகளையும் வழியலகுகளாகப் பெறலாம். ஆக, அலகுகள் அடிப்படையலகுகள், வழியலகுகள் என இரு வகைப்படும். பா. base unit (இய)
— SI units
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/appbqvk8/
தமிழ்“எஸ்ஐ அலகுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/appbqvk8/APA
Oliyon Research. (2026). எஸ்ஐ அலகுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/appbqvk8/MLA
"எஸ்ஐ அலகுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/appbqvk8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment