{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/appbqvk8/", "data": {"id": "appbqvk8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/appbqvk8/", "kind": "word", "headword": "எஸ்ஐ அலகுகள்", "romanization": "esai alakukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:31.152884+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பன்னாட்டு மெட்ரிக்முறையில் அளவு அலகுகள். இது பொறியியல் அலகுகளிலிருந்து வேறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "Sl units", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1338"}, {"n": 2, "definition_ta": "அறிவியல் ஆய்வுகளுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் அனைத்துலக அலகுமுறை. இதில் ஏழு அடிப்படை அலகுகள் உள்ளன. ஆம்பியர், காண்டலா, கெல்வின், கிலோகிராம், மீட்டர், மோல், வினாடி. இவ்வலகுகளைக் கொண்டு ஏனைய இயற்பியல் அளவுகளையும் வழியலகுகளாகப் பெறலாம். ஆக, அலகுகள் அடிப்படையலகுகள், வழியலகுகள் என இரு வகைப்படும். பா. base unit (இய)", "needs_definition": false, "gloss_en": "SI units", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 395"}]}}