சூது

cūtu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* சூது
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூது)
2.
தாமரை, வெற்றி, சூதாட்டு, வஞ்சகம், உபாயம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 191)
3.
சூதாட்டத்தால் உண்டாகும் குற்றங்கள், (குறள் 94, 936, 938).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 131)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/anmbbk6p/

தமிழ்
“சூது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/anmbbk6p/
APA
Oliyon Research. (2026). சூது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/anmbbk6p/
MLA
"சூது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/anmbbk6p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment