கொல்லோடியன்

kollōṭiyaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிசினும், விளக்கெண்ணெயும் கலந்த பைராக்சிலின் கரைசல். இது தோலில் நெகிழ்திறன் கொண்ட படலமாகப் படிகிறது. இது பாதுகாப்புக் கட்டுப் போடுவதற்குப் பயன்படுகிறது. — collodion
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 320)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ak9f6vwx/

தமிழ்
“கொல்லோடியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ak9f6vwx/
APA
Oliyon Research. (2026). கொல்லோடியன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ak9f6vwx/
MLA
"கொல்லோடியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ak9f6vwx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment