கோரப்பல்

kōrappal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல்வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல்; கோரைப்பல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோரப்பல்)
2.
கோரதந்தம் - காட்டுப்பன்றியது போன்ற வளைந்த தந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோரப்பல்)
3.
விகாரமான பல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோரப்பல்)
4.
பாம்பின் நச்சுப்பல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோரப்பல்)
5.
கணணுக்குக் கீழே மேல் தாடையில் அமைந்துள்ள கூர்மையான பல். — eye-tooth
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 451)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ajehmvwf/

தமிழ்
“கோரப்பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ajehmvwf/
APA
Oliyon Research. (2026). கோரப்பல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ajehmvwf/
MLA
"கோரப்பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ajehmvwf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment