பட்டா
paṭṭā
பொருள்கள் · Senses
1.
நிலம், வீடு முதலியவைகளின் உடைமையாளர் ஆவணம்;உரிமைப்பத்திரம்
2.
நிலமுரியவர்க்கு உழுது இவ்வளவுகொடுப்பதென்ற நிபந்தனையின்மேல், மேல்வாரதார்குடிவாரதாருக்குக் கொடுக்கும் உடன்படிக்கைப் பத்திரம்
3.
வாள்
4.
இரும்புப்பட்டம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ahtwgctk/
தமிழ்“பட்டா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ahtwgctk/APA
Oliyon Research. (2026). பட்டா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ahtwgctk/MLA
"பட்டா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ahtwgctk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment