மொட்டை

moṭṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலையில் முடி இல்லாமல் இருத்தல் — tonsure, tonsured head, shaven head, bluntness, as of a knife, stupidity, ignorance, dullness, complete barrenness, imperfection, incompleteness, bachelor, (used in contempt)
மொட்டையம ணாதர் (தேவா. 325, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொட்டை)
2.
கூரின்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொட்டை)
3.
அறிவின்மை, புத்திக் கூர்மையற்று இருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொட்டை)
4.
வெறுமை
மொட்டை மரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொட்டை)
5.
முழுமை இல்லாமல் இருத்தல்
இந்த தொகுப்பு மொட்டையாக உள்ளது - பல செய்திகள் இடம்பெறவில்லை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொட்டை)
6.
திருமணமாகாத இளைஞன் (வசைச் சொல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொட்டை)
7.
பெயரற்ற
மொட்டை கடுதாசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொட்டை)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ahjspqce/

தமிழ்
“மொட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ahjspqce/
APA
Oliyon Research. (2026). மொட்டை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ahjspqce/
MLA
"மொட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ahjspqce/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment