மிகு இழுவைச் சிறகு

miku iḻuvaic ciṟaku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சுக்கு முன்னதாக மூக்குப்பகுதியையும், சிறகின் கீழ்ப் பரப்புக்குச்சமநிலையில் கீழ்ப்பரப்பினையும் கொண்டுள்ள விமானச் சிறகின் ஓரமடக்கு. இதனை இழுத்துச் செல்கிற முனை உயர்த்தப் படும்போது, மூக்குப்பகுதி, சிறகின் கீழ்ப்பரப்புக்குக் கீழே நீண்டு சென்று இழுவையை அதிகரிக்கிறது — frise aileron
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 300)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ah2jf6bx/

தமிழ்
“மிகு இழுவைச் சிறகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ah2jf6bx/
APA
Oliyon Research. (2026). மிகு இழுவைச் சிறகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ah2jf6bx/
MLA
"மிகு இழுவைச் சிறகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ah2jf6bx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment