{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ah2jf6bx/", "data": {"id": "ah2jf6bx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ah2jf6bx/", "kind": "word", "headword": "மிகு இழுவைச் சிறகு", "romanization": "miku iḻuvaic ciṟaku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:59.493613+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சுக்கு முன்னதாக மூக்குப்பகுதியையும், சிறகின் கீழ்ப் பரப்புக்குச்சமநிலையில் கீழ்ப்பரப்பினையும் கொண்டுள்ள விமானச் சிறகின் ஓரமடக்கு. இதனை இழுத்துச் செல்கிற முனை உயர்த்தப் படும்போது, மூக்குப்பகுதி, சிறகின் கீழ்ப்பரப்புக்குக் கீழே நீண்டு சென்று இழுவையை அதிகரிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "frise aileron", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 300"}]}}