உறி

uṟi
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறி)
2.
உறிஞ்சுதல்
தேநீரை உறிஞ்சினான் (he sipped tea)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறி)
3.
பண்டம் வைக்கும் பொருட்டுத் தொங்க விடும் உறி
ஒரு கையில் உறி கட்டித் தூக்கிய கமண்டலம் வைத்திருந்தார் (சிவகாமியின் சபதம், கல்கி)
ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியில் சோறு நான்கு பிள்ளை பெற்றவளுக்கு நடு வீதியில் சோறு (பழமொழி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறி)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/afwh2f5a/

தமிழ்
“உறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/afwh2f5a/
APA
Oliyon Research. (2026). உறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/afwh2f5a/
MLA
"உறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/afwh2f5a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment