பொருள் சார்ந்த வடிவமைப்பு
poruḷ cārnta vaṭivamaippu
பொருள்கள் · Senses
1.
பொருள் சார்ந்த மாதிரி ஒன்றை அதனை உருவாக்கும் அமைப்புக்குத் தேவையான விளக்கக் குறிப்புகள் கொண்டதாக மாற்றுதல். நோக்கம் சார்ந்த ஆய்விலிருந்து பொருள்சார்ந்த வடிவமைப்புக்கு மாறுவது, அந்த மாதிரியமைப்பை விரிவாக்கி மேலும்மேலும் விவரம் சேர்ப்பதன்மூலம் செய்து முடிக்கப்படுகிறது
— object-oriented design
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aeskj2z6/
தமிழ்“பொருள் சார்ந்த வடிவமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aeskj2z6/APA
Oliyon Research. (2026). பொருள் சார்ந்த வடிவமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aeskj2z6/MLA
"பொருள் சார்ந்த வடிவமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aeskj2z6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment