சொல் செய்முறைப்படுத்தும் பொறியமைவு

col ceymuṟaippaṭuttum poṟiyamaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தானியங்கும் கணினிமயமாக்கிய தட்டச்சு, படியெடுப்பு, கோப்பிடுதல், எழுதக்கூறுதல், ஆவணமீட்பு ஆகியவற்றை தொடர்புபடுத்துகிற தகவல் செய்முறைப்படுத்தும் பொறியமைவு. இக்கால அலுவலகங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது — word processing system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1578)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ae65gupt/

தமிழ்
“சொல் செய்முறைப்படுத்தும் பொறியமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ae65gupt/
APA
Oliyon Research. (2026). சொல் செய்முறைப்படுத்தும் பொறியமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ae65gupt/
MLA
"சொல் செய்முறைப்படுத்தும் பொறியமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ae65gupt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment