டீசிபீ/ஐபீ

ṭīcipī/aipī
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணைய நெறிமுறை என்று பொருள்படும் Transmission. Control Protocol/Internet Protocolஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரு கணினிகளுக்கிடையேயான தகவல் தொடர்புக்கென அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உருவாக்கிய நெறிமுறை. யூனிக்ஸ் இயக்கமுறையின் அங்கமாக உருவாக்கப்பட்டது. இன்றைக்கு, இணையம் உட்பட பிணையங்களுக்குள்ளே தகவல் பரிமாற்றத்துக்கான, ஏற்றுக் கொள்ளப்பட்ட நெறி முறையாய் நிலைபெற்று விட்டது. — TCP/IP
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1433)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ae2acsts/

தமிழ்
“டீசிபீ/ஐபீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ae2acsts/
APA
Oliyon Research. (2026). டீசிபீ/ஐபீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ae2acsts/
MLA
"டீசிபீ/ஐபீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ae2acsts/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment