சூர்

cūr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சம்
சூருறு மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலர் ( உஞ்சைக். 44, 22).
மறந்திருக்கும் சுழல்கட் சூர்ப்பேய் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூர்)
2.
துன்பம்
சூர்தான்வந் தழிவேன்றனை ( சீதைவ. 133).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூர்)
3.
நோய் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூர்)
4.
கடுப்பு
சூர்நறா வேந்தினாள் ( 7, 62).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூர்)
5.
வஞ்சகம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூர்)
6.
கொடுமை
சூரரமகளி ராடுஞ் சோலை ( 41).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூர்)
7.
கொடுந்தெய்வம்
உருமுஞ் சூரும் ( 255).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூர்)
8.
தெய்வமகளிர்
சுனைவாய் நிறைக்குஞ் சூருடைச் சிலம்பில் ( உஞ்சைக். 50, 40).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூர்)
9.
காண்க....மிளகு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூர்)
10.
காண்க....வால்மிளகு ().
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூர்)
11.
பேய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூர்)
12.
அசுரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூர்)
13.
தெய்வம், சூரன், வனதேவதை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 191)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/adwjm4jc/

தமிழ்
“சூர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/adwjm4jc/
APA
Oliyon Research. (2026). சூர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/adwjm4jc/
MLA
"சூர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/adwjm4jc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment