சூர்
cūr
பொருள்கள் · Senses
1.
அச்சம்
சூருறு மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலர் ( உஞ்சைக். 44, 22).மறந்திருக்கும் சுழல்கட் சூர்ப்பேய் ()
2.
துன்பம்
சூர்தான்வந் தழிவேன்றனை ( சீதைவ. 133).
3.
நோய் ()
4.
கடுப்பு
சூர்நறா வேந்தினாள் ( 7, 62).
5.
வஞ்சகம் ()
6.
கொடுமை
சூரரமகளி ராடுஞ் சோலை ( 41).
7.
கொடுந்தெய்வம்
உருமுஞ் சூரும் ( 255).
8.
தெய்வமகளிர்
சுனைவாய் நிறைக்குஞ் சூருடைச் சிலம்பில் ( உஞ்சைக். 50, 40).
9.
காண்க....மிளகு ()
10.
காண்க....வால்மிளகு ().
11.
பேய்
12.
அசுரன்
13.
தெய்வம், சூரன், வனதேவதை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/adwjm4jc/
தமிழ்“சூர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/adwjm4jc/APA
Oliyon Research. (2026). சூர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/adwjm4jc/MLA
"சூர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/adwjm4jc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment