அரசர் தொழில்

aracar toḻil
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓதல், வேட்டல், ஈதல், உலகைக் காத்தல், படைக்கலம் பயிறல், போர் செய்து பொருளைச் சேர்த்தல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 406)
2.
உலகு புரத்தல், ஒதல், படைபயிறல், பொருதல்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 26)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/admcxtam/

தமிழ்
“அரசர் தொழில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/admcxtam/
APA
Oliyon Research. (2026). அரசர் தொழில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/admcxtam/
MLA
"அரசர் தொழில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/admcxtam/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment