மேற்செலவு

mēṟcelavu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படையெடுப்பு
நின்னைப் பாடும் புலவர் நினது மேற்செலவைப் பாட ( 33, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேற்செலவு)
2.
வீட்டுத் தினசரிச் செலவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேற்செலவு)
3.
படைஎழுச்சி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 349)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/acjrkdnj/

தமிழ்
“மேற்செலவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/acjrkdnj/
APA
Oliyon Research. (2026). மேற்செலவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/acjrkdnj/
MLA
"மேற்செலவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/acjrkdnj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment