மொட்டு

moṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரம் செடி கொடிகளில் பூ மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் நிலை. — bud
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொட்டு)
2.
மொக்கு, மொக்குள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொட்டு)
3.
அரும்பு பெரிதாகி மலரும் முன் இருக்கும் நிலை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மொட்டு)
4.
அரும்பு, தேரின் கூம்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 351)

தொகுதிகள் · Categories: பூக்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/abz67emj/

தமிழ்
“மொட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abz67emj/
APA
Oliyon Research. (2026). மொட்டு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/abz67emj/
MLA
"மொட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abz67emj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment